
நீங்கள் வட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் அப்களில் பொருட்களை விற்பனை செய்பவரெனில் … உங்களுக்கென்றே உங்கள் பொருட்களை விற்பதற்கென்றே தனியாக அப் ஒன்றை உருவாக்க விரும்புபவரெனில் … உங்களது வியாபார நிறுவனத்தின் பெயர் மற்றும் வியாபாரச் சின்னத்துடன் உங்களது சொந்த அன்ட்ரொய்ட் அப் ஒன்றை உருவாக்கி கூகிள் ப்ளே ஸ்டோரில் வெளியிட நாம் உதவுகிறோம்.
உங்களுக்காக நாம் உருவாக்கித் தரும் அப்பில் …
உங்களது விற்பனைப் பொருட்களைத் தெளிவாகக் காட்சிப் படுத்த முடியும்.
வெறும் மூன்றே மூன்று எளிய படிமுறைகளில் வாடிக்கையாளர்கள் உங்களது பொருட்களை ஓர்டர் செய்ய முடியும்.
வாடிக்கையாளர்கள் செய்யும் ஓர்டர்களை உங்களுடைய வட்சப் இலக்கத்துக்கு உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும்.
விலைக் கழிவுகள் மற்றும் புதிய பொருட்கள் பற்றிய விபரங்களை வாடிக்கையாளர்களின் தொலைபேசிக்கு நோட்டிபிகேஷனாக அனுப்ப முடியும்.
பாவனையில் இல்லாத மற்றும் போலியான தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்து வாடிக்கையாளர்கள் உங்களது பொருட்களை ஓர்டர் செய்ய முடியாது.
வட்சப் வியாபாரக் குழுக்கள் போலல்லாது வாடிக்கையாளர்களின் வட்சப் இலக்கம் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படமாட்டாது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலல்லாது போட்டியாளர்களின் விளம்பரங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படமாட்டாது.
வருடாந்த மற்றும் மாதாந்த தவணைக் கட்டணங்கள் எதுவுமில்லை.
மேலதிக விபரங்களுக்கும் செயன்முறை விளக்கங்களுக்கும் இன்றே எமக்கு வட்சப் செய்யுங்கள்.